என்ன டா இது நாம இப்படி இருக்கோமேன்னு....
ரொம்ப நாளா இருக்கு இந்த யோசனை ஆனா இன்னக்கி கொஞ்சமா தல விரிச்சு ஆடுது. ஏன்னா இன்னக்கி பார்த்த படிச்சா விஷயங்கள் அந்த மாறி, தனியா இருக்கேன், வீட்ல, ரூமேட்ஸ் வெளிய போய் இருகாங்க, வீடல் உடகார்ந்து புத்தகம் பதிக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனா இன்றும் அது பெரிய தோல்வியா போச்சு, அதனால் படம் பார்கிரதொட நிருதுகிட்டேன்.
சேர்பிஸ்னு (SERBIS) ஒரு உலக படம் பார்த்தேன் பார்த்தேன், ஹொங் கொங் என்று நினைக்கிறேன்.(இப்பொதிய தகவல் அது ஒரு பில்லிபினெச் நாடு படாமாம்). சென்னைக்கு ஒரு பரங்கி மல ஜோய்திங்கிர மாறி, ஒரு ஒரு ஊர்ல்யும் ஒரு மேட்டர் பட தியேடர் இருகுமிலா, அது மாறி ஒரு தியேடர் பத்தின கதை. அங்கு வாழும் குடும்பம் பத்தி சொல்லிருக்காங்க... என்னமா எடுத்துருக்காங்க, எப்பவும் தீபன் சொல்லிட்டே இருப்பான் காமம் என்கிற ஒரு விஷயம் சுகாத்துக்காக இல்லாம வெறும் நம் தலைமுறைகள் தழைக்க, நம் இனத்தை தொடர செய்யும் செயல் போல் இருந்தால் இந்த உலகில் எந்த பிரச்சனையும் வராது, இராது என்று. உங்களுக்கு போலார் கரடி கதை தெரியுமா? போலார் கரடி பொருத்த வரையில் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டும் தான் உறவு வைத்து கொள்ள முடியும், அதன் பின், அதனுடைய ஆண் குறி உடைந்து விடுமாம், எங்கோ கேள்வி ப்பட்டது. அப்படி நமக்கும் ஏதாவது ஒன்று இருக்குமே ஆயின், எவ்வாறு இருக்கும் என்று ஒரு யோசனை....
பம்பாய் படம் போட்டு இருந்தார்கள், பார்த்தேன், பாதி மட்டும், பின் பாதி
பார்க்கவில்லை, அந்த படத்தின் பின் ஒரு சின்ன கதை உண்டு, என்ணக்கும், குறிப்பிட்ட சிலருக்கும் மட்டும் தெரிந்த கதை அது, அதனால் தான் பட்தம் போட்டிருக்கிறார்கள் என்றதும் ஏக குஷ் ஆகி விட்டேன்.... எண்ணமா யோசிச்சிருகான் பய்யன், அதுவும் அந்த இரு வயதில்,
I wrote this yesterday at home, but due to some connectivity issues, i am forced to post it today.... anyway what difference does it make?
No comments:
Post a Comment