Friday, June 11, 2010

அறிவாளிதனமோ?

அடுத்தவனை முட்டாள்
என்பது
அறிவாளிதனமோ?

முட்டாளை முட்டாள்
என்றால்
அறிவாளிதனமோ?

அறிவாளியை அறிவாளி
எனக்கூறுவது
அறிவாளிதனமோ?

அறிவாளியா முட்டாளா
என ஆராய்வதும்
அறிவாளிதனமோ?

இப்படி அடுத்தவரை
குழப்புவதும்
அறிவாளிதனமோ?

2 comments:

செந்தில் குமார் வாசுதேவன் said...

நாங்க முட்டாளு, நாங்க முட்டாளு, நாங்க முட்டாளு.. மூணு தரம் சொன்னா மாப்பு குடுக்குறதா சொன்னாங்க.. :)

MuthuKumar said...

முப்பத்து முக்கோடி முறை நீங்கள் சொன்னாலும் உண்மையை மாற்ற உங்களால் கூட முடியாதாம்.....